பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று கடைப்பிடிக்கப்படும் விரதம் 'பங்குனி உத்திரம்' என்று அழைக்கப்படுகிறது.

              முருகப்பெருமானையும், சிவபெருமானையும் வேண்டி வழிபடும் விரதம் இது.

              திருமணமாகாதவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.

பங்குனி உத்திரம்

கருத்துகள் இல்லை