* மாவட்டம் : கரூர்

             * இடம்    : வெண்ணெய் மலை

             * முகவரி  : வெண்ணெய் மலை, கரூர்

             * தாலுகா    : கரூர்

வரலாறு  : 

             யோகி பகவன் என்பவர் இம்மலையில் தியானத்தில் இருக்கும்போது, அவருக்கு பாலசுப்பிரமணியன் காட்சிதந்து, தமது அருள் வெண்ணெய் மலையில் உள்ளதாக அனைவரும் அறிய செய்யுமாறு கட்டளையிட்டார். முருகனின் அருட்கோலம் தரிசித்த பகவன், இது குறித்து கருவூர் அரசனிடம் கூறினார். மன்னரும் மரத்தடியில் உயர்ந்த கோபுரம் அமைத்து, முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். சன்னதிக்கு தென்புறத்தில் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் அமைத்தார். முருகன் சன்னதிக்கு வடபுறத்தில் முருகனின் யந்திரம் அமைத்தார்.

அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை