* மாவட்டம் : கன்னியாகுமரி

             * இடம்    : அகஸ்தீஸ்வரம்

             * முகவரி  : அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி

             * தாலுகா    : கன்னியாகுமரி

வரலாறு  : 

                கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பொற்றையடி என்னுமிடத்தில் உள்ள மருந்துவாழ் மலை இராமாயண காலத்து வரலாறுடையது. ஆன்மீக மலையாகவும், மூலிகை மலையாகவும் கருதப்படும் இம்மலை இங்கு வந்ததற்கு புராண பின்னணி உண்டு. இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதாபிராட்டியை மீட்பதற்காக நடந்த போரில் காயம்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகளுக்காக, அனுமன் மருந்து செடிகளை கொண்டு வரச்சென்றார். அவ்வாறு சென்ற அனுமன் மருந்து மூலிகைகளின் பெயரை மறந்து விடுகிறார். வெறுங்கையுடன் போக கூடாது என்பதற்காக சஞ்சீவி மலையை தன் கையால் தூக்கிக்கொண்டு இலங்கைக்கு சென்ற போது, அம்மலையின் ஒரு பகுதி உடைந்து இந்த இடத்தில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மருந்துவாழ் மலையில் அனைத்து நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த அறிய வகை மூலிகைகள் இன்றும் உள்ளது.

                 இம்மலை 1800அடி உயரமுடையது. 625 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மலையில் பல்வேறு கோயில்களும், மடங்களும் அமைந்துள்ளது.

மருந்துவாழ் மலை சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை