* மாவட்டம் : கன்னியாகுமரி

              * இடம்    : கன்னியாகுமரி

              * முகவரி  : கன்னியாகுமரி

              * தாலுகா    : கன்னியாகுமரி

வரலாறு  : 

               இது பீர்முகம்மது ஒலியுல்லா தர்கா எனவும் அழைக்கப்படுகிறது. தென்காசியில் பிறந்து பீர்மேடு பகுதிக்குச் சென்று ஆன்மிகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தத்துவ ஞானியான முகம்மது அப்பா எனப்படுகிற பீர்முகம்மது ஒலியுல்லா பல தத்துவ நூல்களை எழுதியுள்ளார். பத்மநாபபுரம் கருங்கல் கோட்டைக்கு இக்கவிஞர்கள்தான் அடிக்கல் நாட்டியதாகச் சொல்லப்படுகிறது. கேரள மக்களும், தமிழக மக்களும் சாதி மத பேதமின்றி கலந்து கொள்ளும் திருவிழா.

பீர்முகமது தர்கா சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை