* மாவட்டம் : கரூர்

             * இடம்    : வெஞ்சமாங்கூடலூர்

             * முகவரி  : வெஞ்சமாங்கூடலூர், அரவக்குறிச்சி, கரூர்

             * தாலுகா    : அரவக்குறிச்சி

வரலாறு  : 

              கருவறையில் விகிர்தீஸ்வரர் நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் சுவாமி அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்தும், திருக்கல்யாணம் செய்து வைத்தும் வழிபடுகின்றனர். திருமண தோஷம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களின் கோபத்திற்கு ஆளானவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர்.

அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில் சுற்றுலா தலம்

             * மாவட்டம் : கரூர்

             * இடம்    : வெஞ்சமாங்கூடலூர்

             * முகவரி  : வெஞ்சமாங்கூடலூர், அரவக்குறிச்சி, கரூர்

             * தாலுகா    : அரவக்குறிச்சி

வரலாறு  : 

              கருவறையில் விகிர்தீஸ்வரர் நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் சுவாமி அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்தும், திருக்கல்யாணம் செய்து வைத்தும் வழிபடுகின்றனர். திருமண தோஷம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களின் கோபத்திற்கு ஆளானவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை