* மாவட்டம் : கன்னியாகுமரி

             * இடம்    : குளச்சல்

             * முகவரி  : கல்குளம், குளச்சல், கன்னியாகுமரி

             * தாலுகா    : கல்குளம்

வரலாறு  : 

              நாகர்கோவிலிலிருந்து 22 கி. மீ தொலைவில் அமைந்துள்ள குளச்சல் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையாகும். கி.பி 1741-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ம் தேதி டச்சுப்படையினருக்கும், திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவிற்கும் இங்கு நடந்த போரில், மன்னர் வெற்றி வாகை சூடி டச்சுப்படையை சேர்ந்த சிலரை கைதியாக சிறைபிடித்தார். அவர்களில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டிலனாய் மிகத்திறமையான போர்வீரர் என்பதை அறிந்த மன்னர், அவரை மன்னித்து தனது படைத்தளபதியாக நியமித்தார். இங்கு மன்னரின் வெற்றியை நினைவுபடுத்தும் வகையில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் புகழ்பெற்ற இத்துறைமுகம் விரைவில் சர்வதேச துறைமுகமாக மாற இருக்கிறது.

குளச்சல் கடற்கரை சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை