ஆனி மாதம் என்றாலே ஆனி உத்திர விரதம் அனைவரின் நினைவுக்கும் வரும்.

               சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

               அவற்றில் ஆனி உத்திர நாளில் நடக்கும் அபிஷேகமும் ஒன்று.

                உலகையும் மக்களையும் காத்து வருகின்ற சிவனுக்குகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்திரம், ஆனி திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் தரிசனம் என்பன அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.

ஆனி உத்திரம்

கருத்துகள் இல்லை