* மரத்தின் பெயர் : சீனி மரம்

             * தாவரவியல் பெயர் : டெட்ரமிலஸ் நியூடிபுளோரா

             * ஆங்கில பெயர் : False Hemp Tree

             * தாயகம் : இந்தியா

             * தாவர குடும்பம் : டெட்ரமிலேசியே

             * மற்ற பெயர்கள் : சோலை மரம்

பொதுப்பண்புகள் :

              * சீனி மரத்தின் அடிப்பகுதி பெரிதாக இருக்கும். இந்த மரம் 40 மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது.

               * மரத்தின் பட்டை வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும்.

               * இலைகள் அகலமான கோள வடிவம் அல்லது வட்ட வடிவில் இருக்கும்.

               * சீனி மரத்தின் பூக்கள் பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

பயன்கள் :

              * சீனி மரத்தில் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவப் பண்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.

              * சிறு படகுகள் செய்ய இந்த மரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

              * சீனி மரம் மிகவும் மிருதுவான மரம். எனவே இதன் மூலம் மரச்சாமான்கள் எல்லாவற்றையும் செய்யலாம்.

              * இந்த மரத்தின் பழம் 15 சதவீதம் உணவாகவும், மருந்தாக 22 சதவீதமும், மரக்கட்டைகள் 20 சதவீதமாகவும், மற்றவை இதர பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

சீனி மரம் பொதுப்பண்புகள் | பயன்கள்

கருத்துகள் இல்லை