வரலட்சுமி விரதம் என அழைக்கப்படும் இவ்விரதத்தை சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியை அனுஷ்டித்து வழிபடும் மிகச் சிறப்பான விரதமாகும்.

               குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்நாளில் விரதம் இருந்து கடவுளை முழுமையாக மனதில் எண்ணி, மாலை அம்மன் கோவிலிற்கு சென்று வழிபட்டு வந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

                வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் வாரிசு பெறுவதோடு, அஷ்ட போக பாக்கியங்களையும் பெறுவார்கள்.

வரலட்சுமி விரதம்

கருத்துகள் இல்லை