மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன்.

              அந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

              இத்தினத்தில் அனுமனை வழிபடுவது மிகச் சிறப்பை தரும்.

              அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

              அனுமனுக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும்.

அனுமன் ஜெயந்தி

கருத்துகள் இல்லை