* அழிந்த காடுகளை மீட்டெடுப்பதற்கு கிராமங்களில் சமூக பொருளாதார மேம்பாடு நடவடிக்கைகளை தொடங்குவதற்கும் தமிழ்நாடு காடுவளர்ப்புத் திட்டம் - பகுதி 2. 567.42 கோடியில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவியுடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டின் வன நீர்நிலை மற்றும் அருகிலுள்ள கிராமங்களின் சுற்றுச்சூழல் சமநிலையை மீளமைப்பது மற்றும் மறுசீரமைப்பு நீர்பாசனம் மற்றும் நீடித்த சமுதாய நடவடிக்கை மூலம் மக்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் ஆகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் காடு வளர்த்தல், இடையக மண்டல செயல்பாடுகள் மற்றும் வன மேம்பாட்டிற்கு துணைபுரியும் நடவடிக்கைகள் ஆகும்.

கருத்துகள் இல்லை