* மாவட்டம் : கோயம்புத்தூர்
* இடம் : பொள்ளாச்சி
முகவரி :
பொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.
தாலுகா: பொள்ளாச்சி
வரலாறு :
குரங்கு நீர்வீழ்ச்சி கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ளது. இது பொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு குரங்குகள் அதிகமாக காணப்படும்.
கருத்துகள் இல்லை