முகவரி

                    கோகர்ணா, வட கன்னட, கர்நாடகம்

வரலாறு

                   கோகர்ணா நகரத்துக்கு அருகிலேயே உள்ள இந்த கடற்கரை பிரசித்தமாக அறியப்படுகிறது. இங்கு பயணிகள் ஒருபுறம் அரபிக்கடலின் அழகையும் மறுபுறம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகையும் பார்த்து ரசிக்கலாம்.உணவகங்கள், நீர் விளையாட்டுகள், சூரியக்குளியல் போன்றவை இந்த பீச்சில் பயணிகளுக்கான அம்சங்களாக உள்ளன. வெறும் இயற்கை அழகோடு வணிக ஆக்கிரமிப்பு மற்றும் இரைச்சல்கள் எதுவும் இல்லாமல் காணப்படுவது இந்த கடற்கரையின் விசேஷமாகும்.

                  இயற்கை எழிலுடன் கூடிய சூழலோடு ஆங்காங்கே கயிற்று ஊஞ்சல்கள், இசைக்கருவிகளுடன் பயணிகள் என்று இந்த பிரதேசம் ஏகாந்தமான சூழலைக்கொண்டுள்ளது. கோகர்ணா பீச்சுக்கு பயணிகள் வருடத்தின் எக்காலத்திலும் வருகை தரலாம்.

கோகர்ணம் கடற்கரைகள் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை