வீட்டில் அழகான பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள். அப்படிப்பட்ட வீட்டு அலங்கார பொருட்களில் ஒன்று கிளாஸ் பெயிண்டிங். இதற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தொழில் இல்லத்தரசிகளுக்கு உகந்ததாக அமையும். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தொழிலாக அமையும். இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானமும் ஈட்டலாம்.

தேவையான பொருட்கள் :

                                  * கண்ணாடி

                                  * வெள்ளை பேப்பர்

                                  * கருப்பு நிற லைனர்

                                  * கிளாஸ் கலர்ஸ்

                                  * கிலிட்டர்ஸ்

தயாரிப்பு முறை :

                   * முதலில் ஒரு பேப்பரை எடுத்து அதில் கண்ணாடியின் அளவிற்கேற்றவாறு டிசைன்களை வரைய வேண்டும்.

                   * பின்பு, வரைந்து வைத்துள்ள டிசைன் பேப்பரை கண்ணாடியின் அடியில் வைக்க வேண்டும்.

                   * பிறகு, கருப்பு நிற லைனரை கொண்டு வரைந்து வைத்துள்ள டிசைன் முழுவதிற்கும் அவுட்லைன் கொடுக்க வேண்டும்.

                   * பின்பு, கிளாஸ் கலரை பயன்படுத்தி விருப்பமான நிறங்களில் கண்ணாடியை கலர் செய்து கொள்ளலாம். விருப்பமிருந்தால் கிலிட்டர்ஸ் பயன்படுத்தி கொள்ளலாம்.

                   * கலர் கொடுத்து முடித்தவுடன் கண்ணாடியை ஒரு நாள் முழுக்க காய வைக்க வேண்டும்.

                   * இப்போது இந்த கலர் செய்த கண்ணாடியை திருப்பி வைத்து ப்ரேம் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

விற்பனை முறைகள் :

                   * தயாரான இந்த கிளாஸ் பெயிண்டிங்கை கடைகளுக்கு கொடுத்து விற்பனை செய்யலாம். அருகில் உள்ள வீடுகளுக்கும், நண்பர்களுக்கும் கூட தயாரித்து விற்பனை செய்யலாம். இதன் மூலம் நல்ல இலாபமும் ஈட்டலாம்.

கிளாஸ் பெயிண்டிங் தயாரிப்பு முறை

கருத்துகள் இல்லை