தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் பொரும்பாலானோர் அதிக வேலைப்பாடுகள் உள்ள ஆடைகளையே விரும்பி அணிகின்றனர். திருமண விழாக்களிலும், பண்டிகைகளிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அணியும் ஆடைகளுக்கு தனியாக ஸர்தோசி, எம்பிராய்டரி போன்ற வேலைப்பாடுகள் செய்வது வழக்கமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் நாம் இந்த ஸர்தோசி ஒர்க்கை முறையாக கற்றுக்கொண்டால் அதிகப்படியான இலாபம் அடையலாம்.
* ஸர்தோசி ஊசி
* சாதா ஊசி
* சரிகை நூல்
* பட்டு நூல்
* மல்ட்டி கலர் பட்டு நூல்
* மல்ட்டி கலர் ஸர்தோசி நூல்
* மெல்லிய ஜரி நூல்
* ஸ்டோன்கள்
* முத்துகள்
* வேறுபட்ட டிசைன்களில் சமிக்கிகள்
* பக்கத்து வீட்டுப் பெண்களுக்கு, சிம்பிளான டிசைன்கள் போட்டுக்கொடுங்கள். அவர்களே அடுத்தடுத்து, பெரிய ஆர்டர்களை கொடுப்பார்கள்.
தேவையான பொருட்கள்:
* எம்பிராய்டரி கட்டில்* ஸர்தோசி ஊசி
* சாதா ஊசி
* சரிகை நூல்
* பட்டு நூல்
* மல்ட்டி கலர் பட்டு நூல்
* மல்ட்டி கலர் ஸர்தோசி நூல்
* மெல்லிய ஜரி நூல்
* ஸ்டோன்கள்
* முத்துகள்
* வேறுபட்ட டிசைன்களில் சமிக்கிகள்
கிடைக்கும் இடங்கள் :
* எம்பிராய்டரி கட்டில் ஆசாரிகளிடம் அல்லது எம்பிராய்டரி வேலை செய்து கொண்டிருப்பவர்களிடம் ஆர்டர் கொடுத்து செய்யலாம். மற்ற அனைத்துப் பொருட்களையும் எம்பிராய்டரி பொருள்கள் அல்லது தையல் பொருள்கள் விற்பனை செய்கின்ற கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.பயிற்சி :
* இதற்கு முறையான பயிற்சி மிகவும் அவசியம். இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் என்று பயிற்சியானது அனைத்து இடங்களிலும் நடைபெறுகின்றது. அதை முறையாக கற்றுக்கொண்டு முதலில் உங்களது உடைகளில் வேலைப்பாடு செய்து அணிந்து செல்லுங்கள். அதைப் பார்த்து மற்றவர்களும் விசாரிக்க ஆரம்பிப்பார்கள்.* பக்கத்து வீட்டுப் பெண்களுக்கு, சிம்பிளான டிசைன்கள் போட்டுக்கொடுங்கள். அவர்களே அடுத்தடுத்து, பெரிய ஆர்டர்களை கொடுப்பார்கள்.
கருத்துகள் இல்லை