வீட்டுக்கு வீடு வாசல் படி உள்ளது போல, நம் அனைவரின் வீட்டு வாசலிலும் கால் மிதியடிகள் இருக்கும். அதனால் அதன் பயன்பாடு மற்றும் தேவைகள் எப்போதும் அதிகமாகவே இருக்குகின்றன. வாசல்படி உள்ள வீடுகள் எல்லாவற்றுக்கும் தேவைப்படுகிற அத்தியாவசியமான ஒன்று மிதியடி. நாம் வீட்டில் இருந்தபடியே இதனை தயார் செய்யலாம். இவ்வாறாக தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் நாம் அதிக லாபம் பெறலாம்.
* பாவு நூல்
* வேஸ்ட் பனியன் துணி
* முதலில் பனியன் துணியை எடுத்துக் கொண்டு பாவு நூல் இடையில் வைத்து நெசவு செய்ய வேண்டும்.
* மேலும் பனியன் துணி எவ்வளவு நீளமாக இருந்தாலும் அதனை நாம் பாவு நூல் இருக்கும் அளவு வரை மடக்கி தொடர்ச்சியாகவே நெசவு செய்யலாம்.
* பிறகு நமக்கு தேவையான அளவு நெசவு செய்த பின் அதனை தனி தனி மிதியடிகளாக கட்டிங் செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
* நெசவு இயந்திரம்* பாவு நூல்
* வேஸ்ட் பனியன் துணி
தயாரிக்கும் முறைகள் :
* இதற்கு 10 க்கு 10 அடி இடம் இருந்தால் போதுமானது. ஒரு நாளைக்கு 50 கால்மிதியடி வரை தயார் செய்யலாம்.* முதலில் பனியன் துணியை எடுத்துக் கொண்டு பாவு நூல் இடையில் வைத்து நெசவு செய்ய வேண்டும்.
* மேலும் பனியன் துணி எவ்வளவு நீளமாக இருந்தாலும் அதனை நாம் பாவு நூல் இருக்கும் அளவு வரை மடக்கி தொடர்ச்சியாகவே நெசவு செய்யலாம்.
* பிறகு நமக்கு தேவையான அளவு நெசவு செய்த பின் அதனை தனி தனி மிதியடிகளாக கட்டிங் செய்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை