விபூதியானது மனிதனின் பல்வேறு தலை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. சொல்லப்போனால் தலைவலி போன்ற பல பிரச்சனைகளுக்கு இதன் மருத்துவ பயன் அளவற்றது. இதனுடைய பயன் அறிந்தே நம் முன்னோர்கள் இதனை கோயில் மற்றும் பல்வேறு திருத்தலங்களில் இதன் பயன்பாட்டைக் கொண்டு வந்தனர். நாம் நினைக்கலாம் இந்த விபூதி தொழிலில் அப்படி என்ன லாபம் கிடைத்துவிடும் என்று. ஆனால் இந்த தொழிலில் இன்றளவும் நிறைய தொழில் நிறுவனங்கள் கொடி கட்டிப் பறக்கின்றனர். இந்த தொழிலை நாம் தொடங்கும்போது நமக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமானதாக மாறிவிடும்.இப்போது இதனை எவ்வாறு உற்பத்தி செய்வது என்பதைப் பற்றி விரிவாக காண்போம்.
* பர்னர்
* வாசனை திரவியம்
* இப்போது நீக்கப்பட்ட மாட்டு சாணத்தை கையில் உருண்டையாக உருட்டி வெயிலில் காய வைக்க வேண்டும்.
* காய்ந்த சாண உருண்டைகளை விபூதி தாயரிக்கும் பர்னரில் நெருக்கமாக அடுக்கி வைக்க வேண்டும்.
* இந்த சாண உருண்டை அடிப்பில் ஒரு வாரம் வரை வைக்க வேண்டும்.அதன் பிறகு அடுப்பை அணைத்து அதனை உள்ளேயே மூன்று நாட்கள் குளிர் வைக்க வேண்டும்.
* குளிர் வைத்த பின்னர் இதனுடன் வாசனைத் திரவியத்தைக் கலந்து பாக்கெட்டுகளில் அடைத்தால் விற்பனைக்கு தயார்.
தேவையான பொருட்கள் :
* பசு மாட்டு சாணம்* பர்னர்
* வாசனை திரவியம்
தயாரிக்கும் முறை :
* பசு மாட்டுச் சாணத்தை பச்சையாக இருக்கும் போது, அதனை சுத்தப்படுத்தி, வைக்கோல் மற்றும் குச்சிகளை நீக்கிவிட வேண்டும்.* இப்போது நீக்கப்பட்ட மாட்டு சாணத்தை கையில் உருண்டையாக உருட்டி வெயிலில் காய வைக்க வேண்டும்.
* காய்ந்த சாண உருண்டைகளை விபூதி தாயரிக்கும் பர்னரில் நெருக்கமாக அடுக்கி வைக்க வேண்டும்.
* இந்த சாண உருண்டை அடிப்பில் ஒரு வாரம் வரை வைக்க வேண்டும்.அதன் பிறகு அடுப்பை அணைத்து அதனை உள்ளேயே மூன்று நாட்கள் குளிர் வைக்க வேண்டும்.
* குளிர் வைத்த பின்னர் இதனுடன் வாசனைத் திரவியத்தைக் கலந்து பாக்கெட்டுகளில் அடைத்தால் விற்பனைக்கு தயார்.
கருத்துகள் இல்லை