இன்று கிராமங்களில் கூட நகர்புறங்களுக்கு ஈடாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் இன்று செங்கல்லுக்கு மாற்றாக ஹாலோபிளாக் கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் இதன் தாங்கும் திறனும், மலிவு விலையும்தான் முக்கிய காரணமாகும். இதனால் ஹாலோபிளாக் தொழில் நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.
* ஹைட்ராலிக் இயந்திரம் மற்றும் மிக்ஸர் இயந்திரம்.
* மிக்ஸர் இயந்திரத்தை இயக்கி, அதில் சிமெண்ட் ஒரு சட்டி, ஜல்லி 2 சட்டி, கிரஷர் மண் 2 சட்டி, ஒரு வாளி தண்ணீர் ஆகியவற்றை வரிசையாக கொட்ட வேண்டும். மீண்டும் அதே அளவில் தொடர்ந்து கொட்ட வேண்டும்.
* அவை அனைத்தும் கொட்டிய 5 நிமிடத்துக்குள் கலவையாகும். அவற்றை டிராலியில் கொட்டி, டிராலியை ஹைட்ராலிக் இயந்திரத்தினுள் கொண்டு செல்ல வேண்டும்.
* ஹைட்ராலிக் இயந்திரம் நகரும் தன்மை உடையது. அதில் உள்ள ஹாலோபிளாக் அச்சு, தரையில் பதிந்திருக்கும். அச்சுக்குள் கலவையை கொட்டி, அச்சில் உள்ள கலவையை ஏழெட்டு முறை ஹைட்ராலிக் பிரஷர் மூலம் இடித்து நெருக்கினால், ஹாலோபிளாக் கட்டி உருவாகும்.
* ஹாலோபிளாக் கட்டியை பிடித்துள்ள அச்சு, பிடியை விட்டு வெளியேறும். மெஷின் தானாக அடுத்த அச்சு பதிக்க நகர்ந்து கொள்ளும். ஹைட்ராலிக் மெஷினில் ஒவ்வொரு முறையும் 5 கற்கள் தயாராகும்.
* ஹாலோபிளாக் கற்கள் 4 மணி நேரத்தில் காய்ந்து விடும், எனினும் 24 மணி நேரம் அதே இடத்தில் வைத்திருந்து, பின்னர் அவற்றை வேறு இடத்தில் அடுக்கி 7 நாள் 3 வேளை தண்ணீர் ஊற்றி வர வேண்டும். பின்னர் 3 நாள் காயவைத்தால் விற்பனைக்கு தயாராகிவிடும்.
தேவைப்படும் பொருள்கள் :
* ஜல்லி (கால் இஞ்ச் அளவுள்ளது), கிரஷர் மண் (பவுடர் போல் இல்லாமல், குருணை போல் இருக்க வேண்டும்.) சிமெண்ட் (ஓபிசி ரகம்), இதை பயன்படுத்தினால் உற்பத்தி செய்த 4 மணி நேரத்தில் காய்ந்து விடும்.* ஹைட்ராலிக் இயந்திரம் மற்றும் மிக்ஸர் இயந்திரம்.
தயாரிக்கும் முறை :
* சிமெண்ட் 4 சட்டி (ஒரு மூட்டை), ஜல்லி 9 சட்டி, கிரஷர் மண் 6 சட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீரை தயாராக வைத்திருக்க வேண்டும்.* மிக்ஸர் இயந்திரத்தை இயக்கி, அதில் சிமெண்ட் ஒரு சட்டி, ஜல்லி 2 சட்டி, கிரஷர் மண் 2 சட்டி, ஒரு வாளி தண்ணீர் ஆகியவற்றை வரிசையாக கொட்ட வேண்டும். மீண்டும் அதே அளவில் தொடர்ந்து கொட்ட வேண்டும்.
* அவை அனைத்தும் கொட்டிய 5 நிமிடத்துக்குள் கலவையாகும். அவற்றை டிராலியில் கொட்டி, டிராலியை ஹைட்ராலிக் இயந்திரத்தினுள் கொண்டு செல்ல வேண்டும்.
* ஹைட்ராலிக் இயந்திரம் நகரும் தன்மை உடையது. அதில் உள்ள ஹாலோபிளாக் அச்சு, தரையில் பதிந்திருக்கும். அச்சுக்குள் கலவையை கொட்டி, அச்சில் உள்ள கலவையை ஏழெட்டு முறை ஹைட்ராலிக் பிரஷர் மூலம் இடித்து நெருக்கினால், ஹாலோபிளாக் கட்டி உருவாகும்.
* ஹாலோபிளாக் கட்டியை பிடித்துள்ள அச்சு, பிடியை விட்டு வெளியேறும். மெஷின் தானாக அடுத்த அச்சு பதிக்க நகர்ந்து கொள்ளும். ஹைட்ராலிக் மெஷினில் ஒவ்வொரு முறையும் 5 கற்கள் தயாராகும்.
* ஹாலோபிளாக் கற்கள் 4 மணி நேரத்தில் காய்ந்து விடும், எனினும் 24 மணி நேரம் அதே இடத்தில் வைத்திருந்து, பின்னர் அவற்றை வேறு இடத்தில் அடுக்கி 7 நாள் 3 வேளை தண்ணீர் ஊற்றி வர வேண்டும். பின்னர் 3 நாள் காயவைத்தால் விற்பனைக்கு தயாராகிவிடும்.
கருத்துகள் இல்லை