எந்த வகை மருந்தாக இருந்தாலும் அளவுடன் உன்ணுதல் வேண்டும். எந்த மாத்திரையும் குணம் தெரிந்தவுடன் அல்லது  ஓரிரு வாரங்களுக்கு நிறுத்திவிடுதல் நல்லது தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல் சிறுநீரகங்களை பாதித்துவிடும்.

காய்கறிகளை வேகவைத்து தண்ணீரை வடிகட்டிய பின்னர் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மிகச்சிறிய அளவில் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

சிறுநீரக செயல் இழப்பு வராமல் தடுக்க அதிக தண்ணீர் குடிப்பது அவசியம். வெளியில் சென்றுவிட்டு வரும் போதும், உடற்பயிற்சி முடித்த பின்னரும் தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

உப்பையே மறந்து விட்டாலும் நல்லதுதான். அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை கிராம் உப்பு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். மட்டன், சிக்கன், முட்டை போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதில் சேர்க்கப்படும் மசாலா சிறுநீரகப் பழுது உள்ளவர்களுக்கு எதிரி.

இதே போல் கெமிக்கல் கலந்த பாக்கெட் உணவு வகைகளையும் தவிர்த்து விட வேண்டும். பருப்பு வகைகள் குறைவாக சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகம் பழுதடைவதை தள்ளிப் போடலாம்.

கொழுப்பு உணவுகள், உப்பு உணவுகளை அளவோடு உண்ணுதல்,இனிப்புப் பானங்களுக்குப் பதிலாக போதுமான தண்ணீரை அருந்துதல்

எளிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி அவசியம்.நிறையப் பழங்களை, மரக்கறிகளை தானிய வகைகள உணவில் சேர்த்தல்.

இதயத்துடிப்பை அதிகரிக்கும் உடற் செய்ற்பாடுகளில் (நீச்சல், உடற்பயிற்சி) தினமும் 30 நிமிடமாவது ஈடுபடல்,மன அழுத்தத்தை போக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும். ஆன்மீக சம்பந்தமான செயல்பாடுகளில் ஈடுபடுதல்.

சிறுநீரகங்களை பாதுகாக்க வழிமுறைகள்

கருத்துகள் இல்லை