பொதுவாக பெண்கள் அனைவருக்கும் புடவை என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் அதிக வேலைப்பாடு உள்ள புடவைகளையே விரும்புகின்றனர். அப்படிப்பட்ட வேலைப்பாடு உள்ள புடவைகளின் விலையானது சற்று அதிகமாகவே உள்ளது. அதனால், சிலர் புடவைகளை வாங்கி அதில் ஸ்டோன்களை ஒட்டியும் விற்கின்றனர். இதனால் குறைவான முதலீட்டில் அதிகப்படியான இலாபம் அடையலாம்.

தேவையான பொருட்கள் :

                                * புடவை

                                * ஸ்டோன்ஸ்

                                * ஃபேப்பரிக் க்ளு

                                * பென்சில்

செய்முறை :

                    * டிசைன் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். புடவையில் ஒட்டுவதற்கு சின்ன ஸ்டோன்களை தேர்ந்தெடுக்கவும். பெரிய ஸ்டோனாக இருந்தால் அதனை கட்டாயம் தைக்க வேண்டும்.

                    * புடவையின் பார்டரில் விருப்பத்திற்கேற்ப டிசைன்களை வரைந்து கொள்ள வேண்டும். பிறகு, பேப்பரிக் க்ளு கொண்டு அந்த டிசைன் மேல் வரைந்து ஸ்டோன்களை வரிசையாக ஒட்டவும்.

                    * இதேபோல், புடவை முழுவதிலும் தேவையான டிசைன் கொண்டு வரைந்து அதிலும் ஸ்டோன்களை ஒட்டவும். பிறகு, அதனை நன்கு காய விடவும்.

                    * இப்போது ஸ்டோன் ஒர்க் செய்த அழகான புடவை தயார்.

                    * இதே டிசைனில் ப்ளவுஸிலும் ஸ்டோன்ஸ் ஒட்டவும்.

                    * இதே போல் பட்டு புடவையிலும் அதில் உள்ள டிசைனுக்கு ஏற்ப ஸ்டோன்ஸ் ஒட்டி கொடுக்கலாம்.

விற்பனை முறை :

* சிறிய துணிக்கடைகளுக்கு ஆர்டர் எடுத்தும் செய்து கொடுக்கலாம் அல்லது அருகிலுள்ளவர்களின் புடவைகளுக்கு டிசைன் செய்து கொடுப்பதன் மூலமும் அதிகப்படியான வருமானம் ஈட்டலாம்.

புடவையில் ஸ்டோன் ஒர்க்

கருத்துகள் இல்லை