நம் அன்றாட வாழ்வில் அவசியமான ஒன்று துடைப்பம். காலையில் எழுந்தவுடன் வாசல் கூட்டுவதில் ஆரம்பித்து, மாட்டு தொழுவம் சுத்தம் செய்தல் மற்றும் குளியல் அறை சுத்தம் செய்தல் வரை அனைத்திற்க்கும் தென்னந் துடைப்பம் பயன்படுகிறது. இந்த துடைப்பத்தை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல இலாபம் பார்க்கலாம்.
* கத்தி (அல்லது) அரிவாள்மனை
* கயிறு
* பிறகு ஓலையின் நடுவில் இருக்கும் ஓலைக்குச்சியை கத்தி (அல்லது) அரிவாள்மனை கொண்டு சீவி எடுக்க வேண்டும்.
* அப்படி எடுக்கப்பட்ட பச்சைக் குச்சியை ஒன்று (அல்லது) இரண்டு நாள்கள் வெயிலில் காய வைக்க வேண்டும்.
* இவ்வாறு காய வைக்கப்பட்ட குச்சியை நேராக அடுக்கி, ஒரு கைப்பிடி அளவு மட்டும் எடுத்து கயிறு போட்டு கட்டி விற்பனை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
* தென்னை ஓலை* கத்தி (அல்லது) அரிவாள்மனை
* கயிறு
செய்முறை :
* முதலில் தென்னை மரத்தில் இருந்து பச்சை தென்னை மட்டைகளை வெட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு அந்த தென்னை மட்டையில் உள்ள ஓலைகளை தனித்தனியாக வெட்ட வேண்டும்.* பிறகு ஓலையின் நடுவில் இருக்கும் ஓலைக்குச்சியை கத்தி (அல்லது) அரிவாள்மனை கொண்டு சீவி எடுக்க வேண்டும்.
* அப்படி எடுக்கப்பட்ட பச்சைக் குச்சியை ஒன்று (அல்லது) இரண்டு நாள்கள் வெயிலில் காய வைக்க வேண்டும்.
* இவ்வாறு காய வைக்கப்பட்ட குச்சியை நேராக அடுக்கி, ஒரு கைப்பிடி அளவு மட்டும் எடுத்து கயிறு போட்டு கட்டி விற்பனை செய்யலாம்.
கருத்துகள் இல்லை