* கல்வி ஞானமில்லாவிட்டாலும் பல பெண்கள் நல்ல சமைக்க தெரிந்தவர்களாகவும் சமையல் கலையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பர். அத்தகைய பெண்கள் தம் திறமையை கொண்டு பயனடைய சிறந்த தொழில் முறைகளில் இதுவும் ஒன்று.
* சமையலில் நீங்கள் கில்லாடியா? விதவிதமாக சுவை சுவையாக சமைக்க தெரிந்தவரா? உங்கள் திறமையை வீணடிக்காமல் அவற்றை கொண்டே இந்த சமையல் வகுப்பு முறையில் சம்பாதியுங்கள்.
* உங்கள் வீட்டிலேயே ஒரு சமையல் வகுப்பு ஒன்றை ஆரம்பியுங்கள். இன்றைய காலத்தில் பெண்கள் அதிகம் கல்வி மற்றும் தொழில் துறைகளில் ஈடுபடுவதால் பெரும்பாலானோருக்கு சரியாக சமைக்க தெரிவதில்லை. அதனால் அவர்களுக்கு சமைக்க கற்றுக்கொடுப்பதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம்.
* அக்கம் பக்கத்து வீட்டு பெண்களுக்கும், தோழிகளுக்கும், தெரிந்த பெண்களுக்கும் சிறியளவில் ஒரு அறிவிப்பு மட்டும் கொடுங்கள். முதலில் சிறிய கூட்டத்தோடு ஆரம்பியுங்கள் பின்னர் கூட்டம் அதிகம் சேர்ந்துவிடும்.
* இந்த தொழிலில் ஈடுபடும்போது தேவையான ஒரு விடயம் புதுமை. அனைவருக்கும் தெரிந்த உணவு வகைகளையே எப்போதும் செய்யாமல் புது வகை அறுசுவை உணவு வகைகளை செய்யும்போது உங்கள் புகழ் மேலோங்கும். நல்ல கூட்டமும் வரும்.

கருத்துகள் இல்லை