* தன்னை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களும் விரும்புவார்கள். பெண்களுக்கு நகைகள் மற்றும் அலங்கார பொருட்கள் மீது எப்பொழுதும் தனி ஆர்வம் உண்டு. இதன் மதிப்பு எப்போதும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும். காலத்திற்குகேற்ப புதுபுது டிசைன்கள் வரும் பொழுது இதன் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே இருக்கும். இந்த தொழிலை தொடங்குவதன் மூலம் நல்ல இலாபமும் ஈட்டலாம்.
* இப்பொழுது மார்க்கெட்டில் பல விதமான டிசைன்களில் வளையல்கள், ஆபரணங்கள் உள்ளன. இதனை வாங்கி விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டலாம். இது மட்டுமில்லாமல் பரிசு பொருட்கள், வாசனை பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள், முகப்பூச்சுகள் போன்ற பொருட்களை கூட விற்பனை செய்யலாம்.
* சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு அவர்கள் உபயோகப்படுத்தும் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரலாம்.
* சிறு வயதினருக்கு ஒரு தனிப்பிரிவு, பெரியவர்களுக்கென தனிப்பிரிவு வைப்பதன் மூலம் பயனாளர்களை வெகுவாக ஈர்க்கலாம்.
* விதவிதமான டிசைன்களில் காலணிகள் கூட விற்பனை செய்யலாம்.
* இதில் நகைகள், கம்மல்கள், வளையல்கள் மட்டுமில்லாமல் புடவைகள், சுடிதார் மெட்டீரியல்கள், குழந்தைகள் ஆடைகள், ஹேண்ட் பேக்குகள் கூட விற்பனை செய்யாலாம்.
* மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் இத்தொழிலை தொடங்குவதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம்.

கருத்துகள் இல்லை