எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும்.
அத்தகைய ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாக சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.
தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து வருவது கந்தசஷ்டி விரதமாகும்.
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் எல்லாம் தீர்ந்து விடும்.
விரதத்தை கடைபிடிக்க, பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை