கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது தீபத் திருநாள் ஆகும்.
தீபத் திருநாளில் சிவனையும், முருகனையும் நினைத்து விரதம் இருந்து மாலையில் சந்திர தரிசனம் செய்து எல்லா இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும்.
கார்த்திகை மாதம் சிவன், முருகனுக்கு சிறப்பு என்பதால் இந்த மாதம் முழுவதும் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு.
கருத்துகள் இல்லை