கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பதை காலச் சுவடிகள் மூலம் அறிய முடிகிறது.

                அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் 'வர்மம்'. 'வர்மம்' என்ற சொல் கிரேக்கத்தில் 'Pharmos' ஆகி, ஆங்கிலத்தில் 'Pharmacy' என்ற மருத்துவச் சொல்லாக உள்ளது.

               'வ' என்பதில் இருக்கும் 'ஏ' உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி 'கு' ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன.

                'Five' என்ற சொல் 'Fifty' என மாறும் போதும், 'Leave' என்ற நிகழ்காலச் சொல் 'Left' என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் 'V' ஓசையானது 'F' ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

வர்மமும் கிரேக்கமும்

கருத்துகள் இல்லை