இதன் நோக்கம் என்னவென்று கேட்டால் நரம்புத் தாக்குதல், கரமடி, உடல் அசைவுகள் மற்றும் ஆயுதங்களில் இருந்து காப்பாற்றுதல் ஆகியவை ஆகும்.
இது கடந்த சில வருடங்களுக்கு முன்பு தவறாக பயன்படுத்தப்பட்டது. அதனால் தற்போது வர்ம முனை தெரிந்த குருக்கள் தங்கள் சிஷ்யர்களுக்கு இதனைக் கற்றுக்கொடுக்காமல் விட்டுவைத்துள்ளனர்.
இதனால் இந்த கலை தனது இறுதி காலகட்டத்தை எட்டியுள்ளது என்று கூறலாம். இது மறைந்தால் நம் கலாச்சாரத்தில் 15 சதவீதத்தை நாம் இழந்துவிடுவோம்.
கருத்துகள் இல்லை