* கழுத்துக்கு மேல் 25 புள்ளிகள்
* கழுத்திலிருந்து தொப்புள் வரை 45 புள்ளிகள்
* தொப்புள் முதல் மூலாதாரம் வரை 9 புள்ளிகள்
* இரு கைகளிலும் 14 புள்ளிகள்
* இரு கால்களிலும் 15 புள்ளிகள் என மொத்தம் 108 புள்ளிகளும் கொண்டது தான் இந்த வர்மக்கலையின் அபூர்வம்.
உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகள் :
* தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகள்
* நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகள்
* உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகள்
* முதுகுப் பகுதியில் 10 வர்ம புள்ளிகள்
* கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகள்
* கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகள்
* கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகள்
* கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகள்
* கீழ் முதுகுப் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை