புரட்டாசி மாதம் முழுக்க பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த மாதத்தை பெருமாள் மாதம் என்று அழைப்பார்கள்.
108 திவ்ய தேசங்கள் உள்பட எல்லா பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதத்தில் வழிபாடுகள், உற்சவங்கள் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
கருத்துகள் இல்லை