1961 மகப்பேறு நலச்சட்டம் மகப்பேறு காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்கவும் அக்காலத்தில் ஊதியம் பெறவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


                கர்ப்பிணி பெண்களின் நலத்தையும் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இச்சட்டம்.


                இச்சட்டத்தின்படி, பிரசவ காலத்தின்போது பணிபுரியும் பெண்ணுக்கு அந்நிறுவனம் 80 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும், மருத்துவ செலவையும் வழங்க வேண்டும்.

பிரசவகால பலன்கள் சட்டம், 1961 (Maternity Benefit Act,1961)

                 1961 மகப்பேறு நலச்சட்டம் மகப்பேறு காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்கவும் அக்காலத்தில் ஊதியம் பெறவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


                கர்ப்பிணி பெண்களின் நலத்தையும் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இச்சட்டம்.


                இச்சட்டத்தின்படி, பிரசவ காலத்தின்போது பணிபுரியும் பெண்ணுக்கு அந்நிறுவனம் 80 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும், மருத்துவ செலவையும் வழங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை