திருமணமான பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம், 187 (Married Women's Property Act, 187
இச்சட்டம் பிப்ரவரி, 24, 1874 அன்று இயற்றப்பட்டது. இதில் 1866, ஜனவரி 1 ம் தேதிக்கு முன் திருமணமான பெண்களின், திருமணத்திற்கு முன்னான கடன்களுக்கு அவர்கள் வைத்திருந்த சொத்தின் மேல் பற்று வைக்கவும், அக்கடன்களில் கணவனுக்கு பங்கில்லை எனவும் சொல்லப்பட்டது.
கருத்துகள் இல்லை