தேவையான பொருட்கள்:

              * கேழ்வரகு மாவுஅரை கப்

              * மக்காச்சோள மாவுஅரை கப்

              * மிளகாய் தூள்கால் டேபிள் டீஸ்பூன்

              * பெரிய வெங்காயம்1

              * பச்சை மிளகாய்2

              * நறுக்கிய இஞ்சி1 டீஸ்பூன்

              * கறிவேப்பிலை1 கொத்து

              * கொத்தமல்லி தழை1 கைப்பிடி

              * உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

              வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கேழ்வரகு, சோள மாவுகளுடன் சேர்க்க வேண்டும்.

             பிறகு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து பக்கோடாவாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

              சோள மாவுக்கு பதில் கடலை மாவும் சேர்க்கலாம்.

              மழைக் காலத்துக்கு உகந்த உணவு.

கேழ்வரகு பக்கோடா செய்முறை

கருத்துகள் இல்லை