தேவையான பொருட்கள் :

             * கடலை மாவு 1 கப்

             * பெரிய வெங்காயம் 4

             * சீரகம் அரை டீஸ்பூன்

             * மிளகாய்தூள் அரை டேபிள் ஸ்பூன்

             * சோடா அரை சிட்டிகை

             * உப்பு தேவைக்கேற்ப

             * எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை :

              வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

              கடலை மாவுடன் சீரகம், மிளகாய்த்தூள், சோடா, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தை விட கெட்டியாக பிசைந்து வைக்கவும்

              வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்

              5 நிமிடங்கள் கழித்து வெங்காயத்தை பிழிந்து எடுத்து மாவுடன் சேர்த்து பிசறி வைக்கவும்.

             ஒரு கடாயில் எண்ணெயை நன்கு காய வைத்து சிறிது சிறிதாக உதிர்த்து விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.

கடலை மாவு வெங்காய பக்கோடா செய்முறை

கருத்துகள் இல்லை