தேவையான பொருட்கள் :

             * கடலைமாவு அரை கப்

             * வேர்க்கடலை கால் கிலோ

             * அரிசிமாவுகால் கப்

             * சோடா1 சிட்டிகை

             * கறிவேப்பிலை 1 கொத்து

             * கொத்தமல்லித் தழை 1 கட்டு

             * உப்பு தேவைக்கேற்ப

             * எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை :

              கடலை மாவு, அரிசி மாவு, சோடா, கறிவேப்பிலை, உப்பு, கொத்தமல்லித் தழை கிள்ளிப் போட்டு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

             அதில் வேர்க்கடலையைச் சேர்த்துத் கொண்டு மறுபடியும் பிசைய வேண்டும்.

             வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

கடலை மாவு வேர்க்கடலை பக்கோடா செய்முறை

கருத்துகள் இல்லை