தேவையான பொருட்கள்
* களிமண் 5 பங்கு
* விதைகள் 1 பங்கு
* கலப்பு உரம் (அ) சாணம் 1 பங்கு
* ஒரு பாத்திரம்
* தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
* கலப்பு உரம் மற்றும் விதைகளை ஒரு பாத்திரத்தில் நன்றாக கலக்கவும்.
* பின்னர் இதனுடன் களிமண்ணை கலந்து, சிறிது சிறிதாக தண்ணீர் கலந்து பிசையவும். நீரின் அளவு அதிகமாககூடாது.
* திடமான கலவை உருண்டை பதம் வந்தவுடண், பெறிய உருண்டையாக பிடித்து அதிலிருந்து சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
* பிறகு இரவு முழுவதும் காய விடவும், காலையில் விதைப்பந்து தயார்.
* இறுதியாக இந்த விதைப்பந்து எங்கு பசுமையாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அங்கு வீசிவிடவும்.
கருத்துகள் இல்லை