* மரம் நடும் இடத்தில் மூன்று அடி ஆழக் குழியை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தோண்டி வைத்திருக்க வேண்டும். மரம் நடும் நாளில் குழிக்குள் முதலில் மாட்டுச் சாணம் போன்ற இயற்கை உரங்களைப் போட வேண்டும்.

           * பின்னர் களிமண் அல்லது செம்மண் கொஞ்சம் போட்டு நன்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன் பின் மரத்தை நட்டு குழியை மண் போட்டு மூட வேண்டும்.

           * மூடிய மண்ணை நன்கு இறுக காலால் மிதித்து விட வேண்டும். மண்ணை நன்கு இறுக மிதிப்பதால் மரம் எந்த விதத்திலும் ஆடாது. இப்படி நடும் மரங்களில் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது சதவீத மரங்கள் முளைத்துவிடும். 

மரம் நடும் இடத்தில் செய்ய வேண்டியவை

கருத்துகள் இல்லை