* மாவட்டம் : கோயம்புத்தூர்

                * இடம்    : வால்பாறை

                * முகவரி  : வால்பாறை, கோயம்புத்தூர்

                * தாலுகா    : வால்பாறை

வரலாறு  : 

               சின்னக் கல்லாறு என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தின் வால்பாறை தாலுக்காவிலுள்ள ஒரு நீர்வீழ்ச்சி ஆகும். நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இந்த இடம் இந்தியாவிலேயே மாசின்ராம் மற்றும் சிரபுஞ்சி ஆகிய இடங்களுக்கு அடுத்து மூன்றாவதாக அதிக மழை பொழியும் இடமாகும். சரத் குமார் நடித்த சூரியவம்சம் படம் இந்நீர்வீழ்ச்சியில் தான் படம் பிடிக்கப்பட்டது.

சின்னக் கல்லாறு சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை