* மாவட்டம் : கோயம்புத்தூர்
* இடம் : ரேஸ் கோர்ஸ்
முகவரி :
734, அவிநாசி ரோடு, ஜனாதிபதி ஹால், ரேஸ் கோர்ஸ், கோயம்புத்தூர்
தாலுகா : கோயம்புத்தூர் தெற்கு
வரலாறு :
கோவையில் வாழ்ந்த மேதை ஜி. டி. நாயுடு. அவரது புதுமையின் கண்டுபிடிப்புகள் ஆச்சரியமுட்டுபவை. இந்த கண்காட்சி ஜி. டி. நாயுடு நிறுவியது. அவருடைய அறிவியல் ஆராய்ச்சியை சிறப்பிக்கும் பொருட்டு அவருக்கே இக்கண்காட்சி காணிக்கையாக்கப்பட்டுள்ளது. நகரப் பேருந்தில் ஜி. டி. நாயுடு கண்காட்சி என்று கேட்க வேண்டும்.
கருத்துகள் இல்லை