* மாவட்டம் : கோயம்புத்தூர்

              * இடம்    : புளுவாம்பட்டி

              * முகவரி  : புளுவாம்பட்டி, தொண்டாமுத்தூர்

              * தாலுகா    : கோயம்புத்தூர்

வரலாறு  : 

               வைதேகி அருவி தமிழ்நாட்டில் கோவை மாவட்டதில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அழகிய அருவியாகும். இது பாறைகள் மீது இயற்கையான சறுக்குகள் அமையப் பெற்றதாகும். தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி அருவி மற்றும் கோவில் கண்டி அருவி என்பது இதன் இயற் பெயராகும். வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் படபிடிப்பிற்கு பிறகு வைதேகி அருவி என அழைக்கப்படுகிறது.

வைதேகி அருவி சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை