* மாவட்டம் : கன்னியாகுமரி
* இடம் : அகஸ்தீஸ்வரம்
* முகவரி : கன்னியாகுமரி
* தாலுகா : அகஸ்தீஸ்வரம்
வரலாறு :
எளிய குடும்பத்தில் பிறந்து, முதல்வராக உயர்ந்தவர் பெருந்தலைவர் காமராசர். மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய பள்ளிக் குழந்தைகளின் வாழ்வில் கல்வி விளக்கை ஏற்றியவர் கர்மவீரர். படிக்காத மேதை என்று தமிழக மக்களால் புகழப்பட்ட மக்கள் தலைவர் காமராசரின் நினைவாலயம். இது 2000 அக்டோபர் 2 ஆம் தேதி திறந்து வைக்கபட்டது.கருப்பு காந்தி என்றும், கர்மவீரர் என்றும் குமரி மாவட்ட மக்களால் அப்பச்சி என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபம் 02-10-2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. இங்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு, தேசப்பற்று என பல்வேறு புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை