* மாவட்டம் : கன்னியாகுமரி

              * இடம்    : அழகிப்பண்டிபுரம்

              * முகவரி  : அழகிப்பண்டிபுரம், தோவாளை, கன்னியாகுமரி

              * தாலுகா    : தோவாளை

வரலாறு  : 

              கோடையிலும் வற்றாத அருவி இது. தோவாளை வட்டம் அழகிய பாண்டியபுரத்தில் அமைந்துள்ள இயற்கை அற்புதம். இயற்கையின் பேரழகை ரசிக்கவும், அருவியில் நீராடி மகிழவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அரசின் பாதுகாப்பிலுள்ள பாதை வழியாகச் சென்று அருவியை அடைய வேண்டும்.

உலக்கை அருவி சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை