* மாவட்டம் : கோயம்புத்தூர்

               * இடம்    : மொண்டிபாளையம்

               * முகவரி  : அவினாசி, கோயம்புத்தூர்

               * தாலுகா    : அவினாசி

வரலாறு  : 

              கொங்கு நாட்டின் புகழுக்குரிய ஒப்பற்ற புனிதத் தலம் நைனார்க்குன்று. இதை மக்கள் கொங்கு திருப்பதி என்று அழைக்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகள் விசேஷமானவை. அன்று வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்காகும். 'கோவிந்தா கோபாலா' என்ற குன்றில் துதிபாடி வந்து பக்திப் பெருக்குடன் ஆலயத்தில் வழிபடுவது தொன்று தொட்டு தொடரும் பழக்கம்.

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை