* மாவட்டம் : கோயம்புத்தூர்

                * இடம்    : கலாம்பாளையம்

முகவரி  : 

              2/347, சிறுவாணி மெயின் ரோடு, துர்கா நகர், கலாம்பாளையம், கோயம்புத்தூர்

தாலுகா    : கோயம்புத்தூர் தெற்கு

வரலாறு  : 

              கோவைக் கொண்டாட்டம் என்பது தமிழ்நாட்டின் கோயமுத்தூரின் பேரூரில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்கா ஆகும். இந்தப் பூங்காவில் தண்ணீர் நடனம், அலை குளம், மோது கார்கள், மலை ஏற்றம், காணொளிக் கூடம் போன்ற பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.

              பூங்கா நிர்வாகத்தால் பிறந்த நாள், திருமணம், ஆண்டு நிறைவு கொண்டாட்டம் போன்ற விழாக் கொண்டாட்டங்களுக்கு வசதிகள் செய்யப்படுகிறது. இங்கு நேரடி நிகழ்ச்சிகள் நடத்த ஒரு அரங்கு உள்ளது. இந்த பொழுதுபோக்குப் பூங்காவை நடிகர் விஜய் திறந்து வைத்தார்.

கோவைக் கொண்டாட்டம் (Kovai Kondattam Amusement Park Pvt Ltd) சுற்றுலா தலம்

                * மாவட்டம் : கோயம்புத்தூர்

                * இடம்    : கலாம்பாளையம்

முகவரி  : 

              2/347, சிறுவாணி மெயின் ரோடு, துர்கா நகர், கலாம்பாளையம், கோயம்புத்தூர்

தாலுகா    : கோயம்புத்தூர் தெற்கு

வரலாறு  : 

              கோவைக் கொண்டாட்டம் என்பது தமிழ்நாட்டின் கோயமுத்தூரின் பேரூரில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்கா ஆகும். இந்தப் பூங்காவில் தண்ணீர் நடனம், அலை குளம், மோது கார்கள், மலை ஏற்றம், காணொளிக் கூடம் போன்ற பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.

              பூங்கா நிர்வாகத்தால் பிறந்த நாள், திருமணம், ஆண்டு நிறைவு கொண்டாட்டம் போன்ற விழாக் கொண்டாட்டங்களுக்கு வசதிகள் செய்யப்படுகிறது. இங்கு நேரடி நிகழ்ச்சிகள் நடத்த ஒரு அரங்கு உள்ளது. இந்த பொழுதுபோக்குப் பூங்காவை நடிகர் விஜய் திறந்து வைத்தார்.

கருத்துகள் இல்லை