* மாவட்டம் : கோயம்புத்தூர்
* இடம் : மேட்டுப்பாளையம்
* முகவரி : ஊட்டி மெயின் ரோடு, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்
* தாலுகா : மேட்டுப்பாளையம்
வரலாறு :
பிளாக் தண்டர் என்பது தமிழ்நாட்டில், நீலகிரிக்கு அருகில் மேட்டுப்பாளையத்தில் அவினாசி சாலையில் அமைந்துள்ள நீர் விளையாட்டுப் பூங்கா ஆகும். இது கோயமுத்தூரில் இருந்து வடக்கில் 40 கி.மீ தொலைவில் உள்ளது.
75 ஏக்கர் பரப்பளவில் 49 விளையாட்டுக்களுடன் அமைந்துள்ளது. அவ்விளையாட்டுகளில் மலை சறுக்கு, வன ஆற்றுச் சவாரி போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இந்த பூங்காவில் ஒரு உணவகமும் செயல்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை