* மாவட்டம் : திருநெல்வேலி

                * இடம்    : திருநெல்வேலி

முகவரி  : 

                திருநெல்வேலியில் இருந்து 57 கி.மீ. தொலைவில் மாஞ்சோலை அமைந்துள்ளது.

தாலுகா: திருநெல்வேலி

வரலாறு  : 

                இயற்கை அழகு கொஞ்சும், பசுமையான, ரம்மியமான இடங்களை தன்னகத்தே கொண்டுள்ள மாவட்டம் தான், திருநெல்வேலி மாவட்டம்.

                இங்குள்ள மணிமுத்தாறை தாண்டி பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டு தரைமட்டத்தில் இருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைவாழிடம் தான், மாஞ்சோலை.

               களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலய எல்லைக்குள், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்குள்ள 'பாம்பே பர்மா டீ எஸ்டேட்' கண்களுக்கு விருந்தளிக்கிறது. இந்த இடம் ஊட்டிக்கு நிகராக திகழ்கிறது.

சிறப்புகள் :

                * மலையின் பேரழகு...

                * தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறா காடுகளும்...

                * பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள்...

                * மலைகளில் நீண்ட நடைபயணம்...

                * அருவியின் மேளச் சத்தம்...

                * கண்ணுக்கு குளுமையான பச்சை நிறம்...

                * பறவைகளின் இனிய ஒலிகள்...

                * அழகிய தோகையை தோரணமாக விரித்து ஆடும் மயில்கள்...

மாஞ்சோலை சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை