* மாவட்டம் : திருநெல்வேலி
* இடம் : திருநெல்வேலி
* முகவரி : திருநெல்வேலி
* தாலுகா : திருநெல்வேலி
வரலாறு :
இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பாணதீர்த்தம் அருவி, இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்ட காரையார் அணை அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்த ஓர் அழகான அருவி.
இந்த அருவி சிறியதாக இருந்தாலும், குற்றாலத்தைப் போல இந்த அருவியில் விழும் தண்ணீர் உடல் நலத்திற்கு வலிமை சேர்ப்பதாகும்.
சிறப்புகள் :
* ஆண்டு முழுவதும் இடையறாது பாய்ந்தோடும் அருவி...
* மூலிகைச் சத்துக்கள் நிறைந்த அருவி...
* வானத்திலிருந்து விழுவது போல் வழிந்தோடி வரும் தண்ணீர்...
* பசுமைக் காடுகளும், ஜில்லென்ற சீதோஷனமும்...
* உல்லாச படகு பயணம்...
* உற்சாகத்தை தரும் குளியல்...
* அருமையான அனுபவத்தை தரும் நடைப்பயணம்...
* நாவிற்கு சுவை தூண்டும் பழங்கள்...
* குளத்தில் துள்ளி குதித்து விளையாடும் மீன்கள்...
போக்குவரத்து :
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி, பாபநாசம் ஆகிய இடங்களிலிருந்து காரையார் அணைக்கு பேருந்து வசதி உள்ளது. காரையார் அணையிலிருந்து படகில் 20 நிமிட பயணத்திற்கு பிறகு இந்த எழில் மிகுந்த அருவியை அடையலாம்.
அருவியில் சுகமாக நீராடி, பொழுதைக் கழிக்க விரும்புவோருக்கு ஏற்ற இடமாக பாணதீர்த்தம் அருவி திகழ்கிறது.
கருத்துகள் இல்லை