* மாவட்டம் : திருவண்ணாமலை

                * இடம்    : திருவண்ணாமலை

                * முகவரி  : திருவண்ணாமலை, திருவண்ணாமலை

                * தாலுகா    : திருவண்ணாமலை

வரலாறு  : 

               கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது. இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம்.

               கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது. இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை)புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக்கூடாது.

கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும்.

                  1. இந்திர லிங்கம்

                  2. அக்னி லிங்கம்

                  3. எமலிங்கம்

                  4. நிருதி லிங்கம்

                  5. வருண லிங்கம்

                  6. வாயுலிங்கம்

                  7. குபேர லிங்கம்

                  8. ஈசான லிங்கம் ஆகியவற்றை வணங்கி செல்ல வேண்டும்.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை