* மாவட்டம் : திருவண்ணாமலை
* இடம் : எறும்பூர்
* முகவரி : எறும்பூர், திருவண்ணாமலை
* தாலுகா : வந்தவாசி
வரலாறு :
கருவறைக்கு இடப்புறத்தில் பூரணை, புஷ்களை சமேதராக ஐயப்பன் தனி சன்னதியில் அருள்பாலித்து வருவது சிறப்பு. மகாமண்டபத்தின் வடகிழக்கில் நவகிரகங்கள் பன்னிரண்டு ராசிகளுக்கான சின்னங்களின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது. விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் போன்ற பரிகார தேவதைகளின் திருவுருச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
அவருக்கு முன்பாக கஜவாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. இந்தச் சிலை சார்ந்த சொரூபமாக, காண்பவரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறது.
கருத்துகள் இல்லை