* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
* இடம் : திருவானைக்கா
* முகவரி : திருவானைக்கா, திருச்சிராப்பள்ளி
* தாலுகா : திருச்சிராப்பள்ளி
வரலாறு :
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் (அப்பு) தலம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும்.
கருத்துகள் இல்லை