* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
* இடம் : திருச்சிராப்பள்ளி
முகவரி :
5th மெயின் ரோடு,2 தெரு, ஸ்ரீனிவாச நகர் தெற்கு, கீதா நகர்,திருச்சிராப்பள்ளி
தாலுகா : திருச்சிராப்பள்ளி
வரலாறு :
செயின்ட் ஜோசப் தேவாலயம் திருச்சியின் மிகவும் பிரபலமான தேவாலயங்களில் ஒன்றாகும். 1792 ஆண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஸ்க்வார்ட்ஸ் என்பவர் பிரிட்டிஷ் கேரிசன் அளித்த நிதியை கொண்டு இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயம் கிறித்துவ மத பிரச்சார பணிக்காக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது. இந்த தேவாலயம் நகரின் மைய பகுதியில் உள்ள தெப்பகுளம் அருகே அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை